கல்யாண வைபோகம் Award Winning Matrimonial Services

அன்பிற்கு இனிய தமிழ் மக்களுக்கு வணக்கம்!.

    Don't waste your money - Communicate with your matches for free

  • அன்பார்ந்த வாடிக்கையாளர்களே ! வணக்கம். எமது கல்யாண வைபோகம் நிறுவனமானது சேவை மனப்பான்மையுடன் லாப நோக்கம் எதுவும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றோம்.

  • தமிழகம் முழுவதும் வரன் தேடிக்கொண்டிருக்கும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து அவர்களின் திருமணம் விரைவாக நடைபெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மிகவும் தரமான பாதுகாப்பான இந்த இணையதளத்தை உருவாக்கி அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விருப்பம் தெரிவிக்கும் வரன்களுடன் இலவசமாக தொடர்புகொள்ள அனுமதிக்கின்றோம். மேலும் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் மிக மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த சேவையை தொடர்ந்து அளித்து வருகின்றோம்.

  • மேலும் எங்களிடம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நன்கு படித்த அழகான வரன்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை இனிதே நிறைவேற்றிய திருமண மையம் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

  • எனவே இன்றே kmatrimony.com பதிவு செய்து (பதிவு இலவசம்) உங்களின் நீண்ட நாள் தேடலுக்கு ஓர் நிரந்தர தீர்வுக்கான எங்களுக்கு வாய்ப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெற இறைவனை பிராத்திக்கின்றோம்- நன்றி

மேலும் விவரங்களுக்கு
Call : 9003477567, 9626066641

கல்யாண வைபோகம் (kmatrimony.com)
தமிழகத்தின் முதன்மையான திருமண சேவை நிறுவனம்.